50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று ஏமாற்றிய இந்தியர்கள் மீது நடவடிக்கை Feb 09, 2020 1313 ஐக்கிய அரபு அமீரக வங்கிகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று ஏமாற்றிய இந்தியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அந்த வங்கிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. ஐக்கிய அரபு அம...